¡Sorpréndeme!

America அதிரடி திட்டம்.. Jack Maவ-க்கு மீண்டும் ஒரு சிக்கல் | Oneindia Tamil

2021-01-08 479 Dailymotion

அமெரிக்காவின் அதிபரனான டொனால்டு டிரம்ப் இன்னும் சில தினங்களில தனது பதவியில் இருந்து விலக உள்ள நிலையில், சீனாவின் டெக் ஜாம்பவான்களான அலிபாபா, டென்சென்ட் உள்ளிட்ட நிறுவனங்களை அமெரிக்க பங்கு சந்தையிலிருந்து தடை செய்யும் பட்டியலில் இணைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

America may consider adding alibaba, tencent to china’s stock ban

#Alibaba
#JackMa